விறகுகள் - பகுதி 7
ஹென்றாவை அழைத்துக்கொண்டு தனது கணவன் பகுதி நேரமாக வேலை செய்யும் மளிகைக்கடைக்குச் சென்றாள். அவன் ஹென்றாவை அணைத்து சௌக்கியம் விசாரித்து, மேலே இரவு உணவு உண்டுகொண்டே பேசலாம் என உணவகத்திற்கு அழைத்து சென்றான். மாமாவை ஹென்றாவிற்கு பிடித்ததா என்று அவனுக்கே தெரியவில்லை. தன் அக்கா சந்தோசமாக இருந்தால் சரி, இந்த மனிதனை மாமாவாகவே ஏற்றுக்கொள்கிறேன் என்றிருந்தான்.
லிண்டாதான் உணவிற்கு பணம் கொடுத்தாள். அவளது கணவன் அலுப்பாக உணர்ந்தபடியால் தான் இளைப்பாற போவதாக சொல்லி அறைக்கு சென்றுவிட்டான். லிண்டா ஹென்றாவின் கையை கோர்த்துக்கொண்டு நடந்தாள்.
"நீ எங்க என்னைய அந்தாள கட்டிக்க சொல்லி சமாதான படுத்தி கூட்டிட்டு போக வந்தியோனு நெனச்சுட்டு இருந்தேன்..." என சிரித்தாள் லிண்டா.
"ச்ச... இல்லக்கா. அவன்தான் ஒருவழியா ஒழிஞ்சிட்டானே. அன்னைக்கு என்னமோ உன்னைவிட்டு பிரியக்கூடாதுனு, சிறுபிள்ளைத்தனமா யோசிச்சு தடுத்தேன். கடந்த காலத்தை கடந்த காலத்துலையே விடு. நீதான் கல்யாணம் பண்ணிட்டியே அப்புறம் என்ன?"
"என்ன ஒழிஞ்சிட்டானா? நா போனதுக்கு அப்புறம் என்ன ஆனது?"
"சுமத்ரா"
"வா... நெனச்சேன்."
"என்ன?"
"அருமையான சைட் டிஷ் தேர்ந்தெடுக்கும் போதே. முன்ன பின்ன இந்த குஸீனை ரசிச்சு சாப்பிட்டவங்களாத்தான் இருக்கும். அதும் உங்க பேச்சு வழக்கு நம்மூர் போல இருந்ததே."
"நா ரொம்ப வருஷமா இங்க இருக்கவும் மலேசியாகாரவங்கனு நெனைச்சிருப்பீங்கனு நெனச்சேன். நீங்க எங்கிருந்து?"
"ஜாவா"
"தலைநகரத்திலிருந்தா? எத்தனை வருஷமா இங்க?"
"ஐந்து வருஷமா. சரி, உங்க ஆர்டர் சொல்லிடுறேன். பசில இருப்பீங்க."
அந்த விடுதி உணவகத்தின் மேலாளராக நல்ல வருமானம் ஈட்டிக்கொண்டிருந்தான். அந்த சந்திப்பு ஒரு உறவாக மாறும் என்று லிண்டா எண்ணியிருக்கவில்லை. அவனோடு ஊர் சுற்றிய நாட்கள் மறக்கமுடியாதவை. எட்டு மாதங்களில் அவர்கள் உறவு அடுத்தகட்டத்தை எட்ட, நிக்காஹ் செய்துகொள்ள ஏற்பாடானது. ஆனால் லிண்டாவின் துரதிர்ஷ்டம். நிக்காஹ்விற்கு இரண்டு நாளைக்கு முன் விடுதியின் பகுதியில் குடிவரவு அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் ஆதி பயந்து ஓடிவிட்டான். அலைபேசியில் எவ்வளவோ முயன்றும் தொடர்புக்கொள்ள இயலவில்லை. சில வாரங்களுக்குப்பிறகுதான் தெரியவந்தது அவன் என்னை மட்டும் விட்டு செல்லவில்லை, என் கருவில் இருந்த இன்னொரு உயிரையும்தான்.
லிண்டாவிற்கு அமினாவின் ஓலம் எங்கிருந்தோ ஒலித்து நெஞ்சை குத்தியது. ஹென்றாவின் கழுத்தை வளைத்து இறுக்கினாள். சிறுபிள்ளையாக சிரித்தான் ஹென்றா.

"நீ காணாம போயிட்டேன்னு அப்பத்தான் முதல்ல அங்கேயும் இங்கேயும் கேட்டுட்டு வந்தாரு. ஒருவேளை மாமாதான் எதோ பண்ணிட்டானோனு அவன் மேல கேஸ் கொடுக்க கெளம்பினாரு. நாந்தான் நீயேதான் வெளிய போயிருக்கனு சொல்லி சமாதானப்படுத்தினேன்."
"ஏண்டா தடுத்த? ஞாயமா அக்கா இறந்தது தெரிஞ்சப்போவே அந்தாளு மேல கேஸ் கொடுத்திருக்கணும்" என்றாள்.
பேராசை மனிதனை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும். ஆசையை அடையும் வெறிக்குமுன் உயிர் என்ன எதுவும் மதிப்பற்றதாக ஆகிவிடுகிறது இந்த ஷைத்தான்களுக்கு. "சந்தோஷம்டா. ஆனா நீ உன்னோட காதல் செய்திய கொண்டு வருவேன்னு எதிர்பார்க்கலை" என சிரித்தாள் லிண்டா.
ஹென்றாவும் வெட்கப்பட்டு சிரித்தான். "நீ கல்யாணம் பண்ணி எத்தன வருஷமாச்சு க்கா?"
"அது இருக்கும் ஒரு ரெண்டு மூணு வருஷம்..."
"சந்தோஷமா இருக்கியா?"
"நல்லாத்தான் இருக்கேன்."
"உனக்குன்னு பிள்ளை பெத்துக்கல?"
லிண்டா ஒரு நிமிடம் பேச்சற்று உரைந்தாள். நடந்து நடந்து அவர்கள் ஒரு காற்பந்து திடலருகே வந்திருந்தினர். லிண்டா அங்கு ஓரிடத்தில் சென்று உட்கார்ந்தாள். ஹென்றாவும் உடன் அமர்ந்தான்.
"என்ன அக்கா மௌனமாயிட்ட?"
"என்னடா அம்மாக்கள் கேக்குற போல கேக்குற?"
"அதுக்கு என்ன? அர்த்தமான கேள்விதானே? உனக்குன்னு உன்ன பார்த்துக்க ஒருத்தவங்க இருப்பாங்க."
"அதை பற்றி யோசிக்கல"
ஆதி, தன்னை போலவே மலேசியாவிற்குள் விவசாய நுழைவுசான்றோடு வந்தவன். கோலாலும்பூர் நகரங்களில் ஆங்காங்கே கிடைக்கும் வேலைகளை பகுதி நேரமாக செய்துகொண்டு ஓராண்டு சுற்றி திரிந்த சமயம் ஒரு நவீன விடுதியின் உணவகத்தில் சந்திக்க நேர்ந்தது.
"செலமட் பெத்தாங், பு'அன். இதோ பட்டியலட்டைகள்" என்று கொடுத்து உணவு ஆர்டெருக்காக காத்திருந்தான்.
"எனக்கு இந்த நாசி உடுக் உடன் அபோக் கிடைக்குமா?"
"ஓ, கண்டிப்பா. நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா எங்கிருந்து வரிங்கனு தெரிஞ்சிக்கலாமா?"

"எங்க நாங்க கேஸ் கொடுக்க போய், மாமாவை விசாரிக்கணும்னு உன்னையும் மறுபடி உள்ள இழுத்து குழப்பம் வரக்கூடாது, உன்ன கஷ்டப்படுத்த வேணாம்னுதான் க்கா. ஆனா, அப்பா அக்கம் பக்கத்துல விசாரிச்சத கேள்விப்பட்டு அந்தாளே வந்தான். உன்னைய பாக்கணும்னு கேட்டு சண்டை போட்டான். அப்புறம் என்ன நீ ஓடி போயிட்டன்னு ஊருக்கே தெரிய வந்துடுச்சு. அப்புறம் கொஞ்ச நாள் அவன் ஊர்லையே இல்ல. ரெண்டு வருஷம் கழிச்சு ஏதோ தொழில் ரீதியான பிரச்சனைல போலீஸ் கைதி பண்ணிட்டாங்கனு செய்தி வந்தது. ரொம்ப நாள் முன்னாடியே பிடிச்சிருக்கா வேண்டியதாம். ஆனால் போலீஸ் கிட்டேருந்து தப்பிச்சு வந்திருக்கான். முன்னாடி அந்த மந்திரவாதிய கைது பண்ணினங்கள்ல, அவன்தான் இவன் தொழிலுக்கு எதோ உதவி பண்ணிருக்கானு பேச்சு எழுந்தது. ஒரு அளவுக்கு மேல அதை நா பின்தொடரலை. தொலைஞ்சா போதும்னு இருந்துட்டேன்."
பேராசை மனிதனை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும். ஆசையை அடையும் வெறிக்குமுன் உயிர் என்ன எதுவும் மதிப்பற்றதாக ஆகிவிடுகிறது இந்த ஷைத்தான்களுக்கு. "சந்தோஷம்டா. ஆனா நீ உன்னோட காதல் செய்திய கொண்டு வருவேன்னு எதிர்பார்க்கலை" என சிரித்தாள் லிண்டா.
ஹென்றாவும் வெட்கப்பட்டு சிரித்தான். "நீ கல்யாணம் பண்ணி எத்தன வருஷமாச்சு க்கா?"
"அது இருக்கும் ஒரு ரெண்டு மூணு வருஷம்..."
"சந்தோஷமா இருக்கியா?"
"நல்லாத்தான் இருக்கேன்."
"உனக்குன்னு பிள்ளை பெத்துக்கல?"
லிண்டா ஒரு நிமிடம் பேச்சற்று உரைந்தாள். நடந்து நடந்து அவர்கள் ஒரு காற்பந்து திடலருகே வந்திருந்தினர். லிண்டா அங்கு ஓரிடத்தில் சென்று உட்கார்ந்தாள். ஹென்றாவும் உடன் அமர்ந்தான்.
"என்ன அக்கா மௌனமாயிட்ட?"
"என்னடா அம்மாக்கள் கேக்குற போல கேக்குற?"
"அதுக்கு என்ன? அர்த்தமான கேள்விதானே? உனக்குன்னு உன்ன பார்த்துக்க ஒருத்தவங்க இருப்பாங்க."
"அதை பற்றி யோசிக்கல"
ஆதி, தன்னை போலவே மலேசியாவிற்குள் விவசாய நுழைவுசான்றோடு வந்தவன். கோலாலும்பூர் நகரங்களில் ஆங்காங்கே கிடைக்கும் வேலைகளை பகுதி நேரமாக செய்துகொண்டு ஓராண்டு சுற்றி திரிந்த சமயம் ஒரு நவீன விடுதியின் உணவகத்தில் சந்திக்க நேர்ந்தது.
"செலமட் பெத்தாங், பு'அன். இதோ பட்டியலட்டைகள்" என்று கொடுத்து உணவு ஆர்டெருக்காக காத்திருந்தான்.
"எனக்கு இந்த நாசி உடுக் உடன் அபோக் கிடைக்குமா?"
"ஓ, கண்டிப்பா. நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா எங்கிருந்து வரிங்கனு தெரிஞ்சிக்கலாமா?"
"சுமத்ரா"
"வா... நெனச்சேன்."
"என்ன?"
"அருமையான சைட் டிஷ் தேர்ந்தெடுக்கும் போதே. முன்ன பின்ன இந்த குஸீனை ரசிச்சு சாப்பிட்டவங்களாத்தான் இருக்கும். அதும் உங்க பேச்சு வழக்கு நம்மூர் போல இருந்ததே."
"நா ரொம்ப வருஷமா இங்க இருக்கவும் மலேசியாகாரவங்கனு நெனைச்சிருப்பீங்கனு நெனச்சேன். நீங்க எங்கிருந்து?"
"ஜாவா"
"தலைநகரத்திலிருந்தா? எத்தனை வருஷமா இங்க?"
"ஐந்து வருஷமா. சரி, உங்க ஆர்டர் சொல்லிடுறேன். பசில இருப்பீங்க."
அந்த விடுதி உணவகத்தின் மேலாளராக நல்ல வருமானம் ஈட்டிக்கொண்டிருந்தான். அந்த சந்திப்பு ஒரு உறவாக மாறும் என்று லிண்டா எண்ணியிருக்கவில்லை. அவனோடு ஊர் சுற்றிய நாட்கள் மறக்கமுடியாதவை. எட்டு மாதங்களில் அவர்கள் உறவு அடுத்தகட்டத்தை எட்ட, நிக்காஹ் செய்துகொள்ள ஏற்பாடானது. ஆனால் லிண்டாவின் துரதிர்ஷ்டம். நிக்காஹ்விற்கு இரண்டு நாளைக்கு முன் விடுதியின் பகுதியில் குடிவரவு அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் ஆதி பயந்து ஓடிவிட்டான். அலைபேசியில் எவ்வளவோ முயன்றும் தொடர்புக்கொள்ள இயலவில்லை. சில வாரங்களுக்குப்பிறகுதான் தெரியவந்தது அவன் என்னை மட்டும் விட்டு செல்லவில்லை, என் கருவில் இருந்த இன்னொரு உயிரையும்தான்.
"சரி, அப்போ இனிமே யோசிக்கலாம். ஒரு மருமகன் ஒரு மருமகள் வேணும், என்ன?"
லிண்டாவிற்கு அமினாவின் ஓலம் எங்கிருந்தோ ஒலித்து நெஞ்சை குத்தியது. ஹென்றாவின் கழுத்தை வளைத்து இறுக்கினாள். சிறுபிள்ளையாக சிரித்தான் ஹென்றா.
"எத்தனை நாள் விடுமுறைக்கு வந்திருக்க?"
"ரொம்பவெல்லாம் இல்லக்கா, நாளைக்கு இரவு பிலைட்."

தொடரும்...

Comments
Post a Comment