வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே!
கிருஷ்ணரின் சமாதான தூதிற்கு முன், திருதிராஷ்டிரன் இறந்ததுபோல நன்றாக உணர்ந்தான். அந்த நம்பிக்கையற்ற நிலையிலும், கிருஷ்ணன் மனித உருவத்தில் இருக்கும் சர்வவல்லமை படைத்த இறைவன் என்ற வியாசரின் பிரகடனத்தை இழிவாக பாரப்பதில் ஆறுதல் கண்டான். இறைவன் போரை விரும்பினான் என்றால், அதை மாற்றியமைக்க அவனால் எதையும் செய்ய இயலாது என்று முடிவெடுத்தான். கடவுளுடைய சித்தம் எலும்பு வரை குளிரச்செய்தாலும், அவனது பலவீனத்தின் நியாயத்தை கண்டுகொண்டான். ஒரு அரசனாக அதிகாரமற்ற நடத்தையை பொறுப்பேற்க அவன் மறுத்தான். அவனது அணுகுமுறை ஒரு கோழையின் பொதுவான அணுகுமுறையாக இருந்தது: "கடவுளின் விருப்பத்திற்கு எதிராக நான் என்ன செய்ய முடியும்?"
மறுபுறம் துரியோதனனோ பாதிக்கப்பட்டவனானான். தன் வாழ்நாள் முழுவதும் தான் பாதிக்கட்டவனாக கற்பனை செய்துகொண்டான், மேலும் அது கிருஷ்ணனுக்கு அவனளித்த பதிலில் பிரதிபலித்தது: "என்னை ஏன்? நான் என்ன தவறு செய்தேன்?"
தனது வாழ்நாள் முழுதும் தன்னைத்தான் அனைவரும் காயமடைய செய்கிறார்கள் என்று அவன் உண்மையாக உணர்ந்தான்.
திருதிராஷ்டிரன் வழக்கம்போல உதவியற்றவனாக உணர்ந்தான்.
அதோடு துரியோதனனோ வழக்கம்போல அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தான்.
கிருஷ்ணர் உண்மையில் அந்த இறுதி முடிவை அவர்கள் கையில் வைத்திருக்கிறார் எனபதை தந்தையும் மகனும் பார்க்க தவறிவிட்டனர்.
பாதிக்கப்படுவதற்கும் பலவீனமடைவதற்கும் மாறாக அவர்கள் வலுவடைகின்றனர் என்ற முக்கிய குறிப்பை தவறவிட்டனர்.
வியாசனும் மிகவும் ஆழ்ந்த இந்த சத்தியத்தில் நம் கவனத்தை ஈர்த்தார் - கடவுளுடைய சித்தமும் மனிதனின் விருப்பமும் ஒன்றோடொன்று சார்ந்தது, நுட்பமாக பிணைந்தது.
எல்லாம் வல்லான் அவன் நதி என்றால், நாம் அந்த ஆற்றில் உள்ள துளிகளே. சாராம்சத்தில், நாம் பிரிக்கமுடியாதவர்கள்; ஒரே மாதிரியானவர்கள்.
ஒன்றாய் இருத்தலின் உணர்வோடு ஒன்றுக்கொன்றாய் ஒன்றிணைந்து ஒற்றுமையில் பயணிப்பதே கடவுளின் விருப்பம். துரியோதனன் அந்த ஓட்டத்தோடு செல்ல விரும்பவில்லை. அவன் ஒற்றுமையையும் பகிர்தலையும் விரும்பவில்லை. அவன் தன்னை தனியாக சித்தரித்து, சக்திக்கு எதிராக நீந்தினான். அவன் தன்னை இணங்கவைக்க மறுத்தான். பாண்டவர்களின் அருகில் வாழ்வதை காட்டிலும் அவன் இறப்பதே மேல் என்பதை அவன் தெளிவாகக் கூறினான்.
இரு தரப்பும் சமாதானத்தை விரும்புகின்றபோதே, சமாதானமானது தர்ம தேர்வாகிறது. ஒரு தரப்பு யுத்தத்தை வலியுறுத்துகிறது என்றால், அது சமாதானத்தின் மூலம் தடுக்கப்பட முடியுமா?

ஒருவன் என்ன கேட்கிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டும், ஏனென்றால் அவன் அதை பெற்றுவிடலாம். துரியோதனன் யுத்தத்தை கேட்டான், கிருஷ்ணன், "நீ அதைப் பெற்றாய்!" என்றான்.
இரு தரப்பும் சமாதானத்தை விரும்புகின்றபோதே, சமாதானமானது தர்ம தேர்வாகிறது. ஒரு தரப்பு யுத்தத்தை வலியுறுத்துகிறது என்றால், அது சமாதானத்தின் மூலம் தடுக்கப்பட முடியுமா?

Comments
Post a Comment